வாழ்க்கையை வாழ்வதற்கு கொஞ்சம் சிரிங்க பாஸ்.!

கொஞ்சம் சிரிங்க பாஸ்.! நபர் 1 : ஒருத்தன் விநாயகர் கோவில நகையை திருடிட்டு ஓடிட்டானாம். அவன துரத்தி பிடிச்சி செமையா அடிச்சாங்களாம். ஆனா அவனுக்கு வலிக்கவே இல்லையாம்… ஏன்? நபர் 2 : என்னவா இருக்கும்… தெரியலையே நீயே சொல்லு!! நபர் 1 : அவன கொழுக்கட்டையால அடிச்சாங்களாம். நபர் 2 : ?? நண்பன் 1 : நேத்து ஏன்டா டல்லா இருந்த? நண்பன் 2 : நேத்து என் பொண்டாட்டி ரூ.20,000க்கு புடவை … Continue reading வாழ்க்கையை வாழ்வதற்கு கொஞ்சம் சிரிங்க பாஸ்.!